மறதி நம் தேசிய வியாதி
மக்களை அறியாதவர் மக்களை ஆளப்போகிறார் - சிறந்த மக்களாட்சி.
உணர்ச்சி பூர்வமாக பதிவுகள் போடுவதாலோ , கேலி செய்து படங்களை உருவாக்குத்துவதனாலோ இங்கு மாற்றம் நிகழ்ந்து விடாது.
மாற்றத்துக்கான சாவி உங்கள் ஒற்றை விரலில் உள்ளது. நம் ஜனநாயகம் தந்திருக்கும் மாபெரும் ஆயுதம் அது.
அதை சரியாக பயன்படுத்தி இனிவரும் காலங்களில் புதிய விதி செய்வோம்.
மறந்து விடாதே தமிழா.....
அறிவு ஆயிரம் சொன்னாலும் மனம் சொல்கிறது இன்று கருப்பு தினம் தான் என்று......

Comments
Post a Comment