பிரபஞ்சத்தின் பேரழகியும் தோற்று போவாள் .... மல்லிகை சூடி , திலகமிட்டு தாவணி கட்டிய என் தன்மான தமிழ்ப்பெண்ணிடம் .... நேற்றிரவு கனவில் , நாம் நிலவொளியில் நின்றிருந்தோம் .... குழம்பிப்போயிருந்தேன் நான் எது நிலவென்று . # பளிங்கு முகம் 😍😍😍 பிறவியிலே அழகி அவள் . அவளுக்கு மட்டும் அம்மா அன்னத்துடன் அழகையும் ஊட்டினாள் போலும் என் பிரபஞ்சம் யாவும் நிறைந்துவிட்டாள் தென்றல் தேகம் வருட நிலவொளியில் நாம் நின்றோம் குழம்பி போயிருந்தேன் எது நிலவென்று கள்வர் கூட்டத்தின் கண்களே களவு செய்கின்றன தென்றல் தேகம் வருட தரணியின் கரையில் நின் கரம் கோர்த்து நிந்தன் கதைகள் கேட்டு கரையுமா மங்கும் மாலை யாவும் கரைந்து போகும் காட்சிகளில் , கரைய விரும்பா காட்சி ஒன்று . பௌர்ணமி நிலவொளியில் , காதல் களஞ்சியத்தின் முன் , யமுனையில் பிறந்த ஈரக்காற்றில் கரைந்து கொண்டிருக்கும் நான் # தாஜ் ...